2025 மே 21, புதன்கிழமை

தகவல் அறியும் உரிமை: அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி

Kanagaraj   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகவல் அறியும் உரிமை சட்டமூலத்துக்கான அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை சற்று முன்னர் அனுமதியளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்தார். இந்த அமைச்சரவைப் பத்திரத்தை ஊடகத்துறை அமைச்சர், கயந்த கருணாதிலக்க சமர்ப்பித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .