2025 ஜூன் 16, திங்கட்கிழமை

‘தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்’

Editorial   / 2020 ஜூலை 07 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமறைவாகியுள்ள நிலையில், போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என தேடப்பட்டு வரும், பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சமன் வசந்த குமார தொடர்பில் தகவல் அறிந்தவர்கள், 0718591767  அல்லது  0112422176 என்ற இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்துமாறு, பொலிஸ் தலமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை போதை வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து, பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் 16 பேர், குற்றப்புலனாய்வு அதிகாரிகளால்  கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .