2024 மே 03, வெள்ளிக்கிழமை

தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்

Freelancer   / 2024 ஏப்ரல் 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் காலத்தில் எரிபொருள் விநியோகத்தை தட்டுப்பாடின்றி தொடர்ந்தும் பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்குத் தேவையான கையிருப்பு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .