S. Shivany / 2021 ஜனவரி 10 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்த கருத்தால், தனக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனவே, தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஹரின் பெர்னாண்டோ பொலிஸ்மா அதிபரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
25 minute ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
7 hours ago
7 hours ago