2025 மே 07, புதன்கிழமை

தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு

S. Shivany   / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று(09) காலை 6.00 மணியுடன் விடுவிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டதின் காத்தான்குடி தெற்கு, வடக்கு, மேற்கு, மத்திய கிராம அலுவலர் பிரிவுகளும் மாத்தளை மாவட்டத்தின் இஸ்மான் மாவத்தை, மீதெனிய கிராம அலுவலர் பிரிவு என்பன இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X