2025 மே 07, புதன்கிழமை

’தனிமைப்படுத்தலில் சதி உள்ளது’

S. Shivany   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வந்து, அவர்களை தனிமைப்படுத்தும் செயற்பாட்டில் ஏதேனும் சதித்திட்டம் காணப்படுவதாக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்துள்ளார்.

மஹவெவ பகுதியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X