2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 311 பேர் வெளியேற்றம்

Editorial   / 2020 மார்ச் 24 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 311 பேர் அங்கிருந்து வௌியேறியுள்ளனர்.

புனானை மத்தியநிலையத்திலிருந்து 203 பேரும் கந்தக்காடு மத்திய நிலையத்திலிருந்து 108 பேரும் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் குறித்த  தனிமைப்படுத்தல் மத்தியநிலையங்களிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .