2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தனியார் நிறுவன கட்டிடம் தீப்பிடித்து எரிகிறது

Editorial   / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 02, வொக்‌ஷோல் ஒழுங்கையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று தற்போது தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது.

தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில், கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு சேவைகள் திணைக்களத்துக்குரிய 10 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மரத்தளபாடங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நிறுவனமொன்றே இவ்வாறு, தீப்பிடித்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .