R.Maheshwary / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள், நாளை தொடக்கம் (19) தமது பணியிடங்களுக்கு செல்ல தனியார் வாகனங்களைப் பயன்படுத்தாமல், தொழில் நிறுவனங்களால் வழங்கப்படும் போக்குவரத்து சேவைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு, கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அகில ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவுவதால், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நளையிலிருந்து தனியார் வாகனங்களில் கடமைக்கு வரும் அனைவருக்கும் நிறுவனங்களால் போக்குவரத்து சேவையை வழங்குமாறு, தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago