Janu / 2026 பெப்ரவரி 02 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை விசேட அதிரடிப்படை முகாமில் வைத்து துப்பாக்கி வெடித்ததில் குறித்த முகாமின் பயிற்சிப் பிரிவில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது தலையில் துப்பாக்கிச் சூடு பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு தலைமையகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
16 minute ago
21 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
21 minute ago
21 minute ago