Editorial / 2019 ஜூலை 31 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தபால் திணைக்களத்தின் இலட்சினையை மாற்றி, புதிய இலட்சினையை அறிமுகப்படுத்துவதற்காக, யோசனைகள் பெறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இதுதொடர்பில் பொதுமக்களிடம் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்குள் இது தொடர்பில், பொதுமக்களின் யோசனைகளைப் பெறும் நடவடிக்கை நிறுத்தப்படுவதாக, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது குருவியொன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலட்சினையை, குருவி பறப்பதைப் போன்று மாற்றம் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
31 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
32 minute ago