2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தபால்மூல வாக்களிப்பு; ’28 பி.ப 4 மணிக்குள் விண்ணப்பங்களை ஒப்படைக்கவும்’

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை, இம்மாதம் 28ஆம் திகதி மாலை 4 மணிக்குள், மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (23) மாலை விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள அவர், உறுதிப்படுத்தல் அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ள அனைத்துத் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களையும், இம்மாதம் 28ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர், மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் அதேபோன்று, தபால் மா அதிபருக்குக் கிடைக்கும் விண்ணப்பங்கள், இம்மாதம் 27அம் திகதிக்குள், மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X