2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

Editorial   / 2020 ஜூலை 21 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால்மூல வாக்களிப்பானது இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது.

இந்த மாதம் 13ஆம் திகதி ஆரம்பமான தபால்மூல வாக்களிப்பில்  இதுவரை வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் நேற்றும் (20), இன்றும் (21) தமது வாக்குகளை அளிக்கலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை தபால்மூல வாக்களிப்புக்காக இம்முறை அதிக காலம் வழங்கப்பட்டுள்ளதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .