Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2016 ஜூன் 03 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுகதைப் போட்டி முடிவுகள்:
முதல் பரிசு (ரூ. 10,000) : “மிச்சம் எத்தனை குஞ்சுகள்...” - எஸ்.கதிர்காமநாதன், கலையகம், தொல்புரம் கிழக்கு, சுளிபுரம்.
இரண்டாம் பரிசு (ரூ. 5,000) : எதுவும் தெரிவாகவில்லை
மூன்றாம் பரிசு (ரூ. 3,000) : “வதம்...” - எம்.எல்.சபருள்ளாஹ், பெருந்தெரு, கிண்ணியா-06
ஆறுதல் பரிசுக் கதைகள் (தலா 2,000 ரூபாய்)
1. “கூட்டிக் கொண்டு போயிருக்கலாம் தானே...” - முருகேசு கனகலிங்கம், 40ஏ, ஓயார் சின்னக் குளம், தாண்டிக்குளம், வவுனியா
2. “மாறியது நெஞ்சம்...” - திருமதி அற்புதராணி காசிலிங்கம், 75/1 ராஜவீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
3. “புதைகுழியில் அடையாள அட்டைகள்...” - தாழை செல்வநாயம், கல்குடா வீதி, பேத்தாழை, வாழைச்சேனை
4. “சிகரம்...” - ஆ.முல்லைதிவ்யன், கொற்றன்தறை, பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை
5. “புன்னகை...” - முஹம்மட் ஜவ்பர் மின்னதுல் சர்பா, தும்மல்தெனிய, வரக்காபொல
கவிதைப் போட்டி முடிவுகள்
முதலாம் பரிசு (ரூ. 5,000) : “கயாஸ் தியரி...” - வே.லவன் 160, திருநகர் வடக்கு, (போட்டி முடிவு வெளியாக முன்னரே இணையத்தளங்களில் இக்கவிதை பிரசுரமானதால் இரத்து செய்யப்படுகின்றது. 2016 ஏப்ரல் 16 குளோபல் தமிழ் நியுஸிலும் 2016 மே 17 செண்பகம்.org இலும் பிரசுரமாகியுள்ளது)
இரண்டாம் பரிசு (ரூ. 3,000): “கோப்ரேட் காலத்துக் கொலைகள்...” : எம்.எல்.சபருள்ளாஹ், பெருந்தெரு, கிண்ணியா-06
மூன்றாம் பரிசு (ரூ. 2,000) : “சாதனை படைத்து வெல்வோம்...” : ஆ.கௌரிதாசன், வள்ளுவர் வீதி, ஆலங்கேணி கிழக்கு, கிண்ணியா
ஆறுதல் பரிசுகள் (தலா 1,000 ரூபாய்):
1. “கன்னித் தமிழாகவே...” - த.ராஜ்சுகா,
2. “14ஆம் நிலவு...” - எஸ்.ஈ.சித்தார்த்தன், விமான நிலைய வீதி, திருப்பெருந்துரை, மட்டக்களப்பு.
3. “விடியலுக்காய் ஏங்கும் ஒரு வானம்...” - எஸ்.கார்த்திகேசு, திருக்கோவில்
4. “எனது மண்...” - எம்.எம்.விஜிலி, 121, மரிக்கார் வீதி, மருதமுனை-04
5. “நம்பிக்கை விதை...” - எம்.ஐ.எம் வாபிர், பிரதான வீதி, மண்தண்டாவெல, மாத்தளை.
20 minute ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
6 hours ago
6 hours ago
7 hours ago