Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 25 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை, முஸ்லிம் பாடசாலைகளை தவிர்த்து ஏனைய அனைத்து தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் பணிப்புக்கு அமைய, கல்வியமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
தீபாவளி திருநாள் எதிர்வரும் 27ஆம் திகதி கொண்டாடப்படும் நிலையில், இந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்காக வீமுறை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை தினத்துக்கு பதிலாக மற்றுமொரு தினத்தில் பாடசாலையை நடத்த குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago