2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திருத்தப்பட்ட மின்சார சட்டம் இன்று மறுஆய்வு

S.Renuka   / 2025 ஜூலை 17 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருத்தப்பட்ட இலங்கை மின்சார மசோதாவை மறு ஆய்வு செய்வதற்காக உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாடு தொடர்பான துறைசார் பாராளுமன்ற மேற்பார்வைக் குழு இன்று வியாழக்கிழமை (17) மீண்டும் கூடுவதாக கூறப்படுகின்றது.

பொதுப் பயன்பாடுகள் ஆணையம் மற்றும் சட்டமா அதிபர் துறையின் உள்ளீடுகளுடன் திருத்தப்பட்ட வரைவு, மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர் ஒப்புதலுக்காக பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X