S. Shivany / 2021 ஜனவரி 06 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தர்காநகர் பிரதேசத்தில் இன்று(06) மேற்கொள்ளப்பட்ட ரபிட் என்டிஜன் பரிசோதனை மூலம், 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எழுமாறாக 164 பேர் தெரிவுசெய்யப்பட்டு என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே, மேற்படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் ஐவர், தர்காநகர் வைத்தியசாலையில் கட்டுமானப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் என, அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026