Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 29 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் அமைச்சுகளுக்கான செலவு தலைப்புகள் மீதான நிதி செலவீன ஒதுக்கீடு, சபையில் தோல்வியடையக் காரணம், வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் சபையில் இல்லாதிருந்தமையே என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று இடம்பெற்ற தவறை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த அமைச்சுகளுக்காக ஒதுக்கீடுகள், திருத்தங்களுடன் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், இதனை பிரச்சினையாக கருத வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago