2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 13 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுபொத தெலஹெர பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, ஒருவர் மற்றயவரை தாக்கி கொலை செய்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த 58 வயது நபரே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர் கட்டுபொத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை கட்டுபொத பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .