2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘தான் இப்போது வேலையற்ற பிரதமர்’

Editorial   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை​மைகளை இலகுவாகத் தீர்த்துக்கொள்ள முடியுமென்றும் இதற்குள் நீதிமன்றம் தலையிட்டுள்ளதாலே​யே இது பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய தான்  இப்போது வேலையற்ற பிரதமராகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கண்டி- ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்​கொண்டப்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .