2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

‘தான் செய்த தியாகங்கள் நாட்டுக்காகவே அன்றி நபர்களைப் பாதுகாக்க அல்ல’

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் செய்த எல்லா தியாகங்களும்  நாட்டுக்காகவே அன்றி நபர்களைப் பாதுகாப்பதற்கல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

 புலனாய்வு பிரிவும் இராணுவத்தினரும் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு அமைய, முஸ்லிம் அமைச்சர்கள் இடையூறாக இருக்கிறார்கள் என ஊடகங்களில் பல்வேறு தகவல்களை வெளிவந்துள்ளதாகத் தெரிவித்த அவர், நாட்டில் பயங்கரமான நிலை ஒன்று ஏற்பட்டதாகவும்அதனை கட்டுபடுத்தாவிட்டால், நாட்டில் பாரிய பிரச்சினையொன்று ஏற்படும் சூழல் ஒன்று காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .