Editorial / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவரையும் கௌரவிக்கும் வகையில் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் விளக்குகள் இன்று ஒளிர வைக்கப்படவுள்ளன.
இன்று (11) மாலை 6.45 மணியளவில் விசேட தொனிப்பொருளின் கீழ் தாமரைக் கோபுரத்தின் அனைத்து விளக்குகளும் ஒளிர வைக்கப்படவுள்ளதென தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago