2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தாய்லாந்துக்கு பிரதமர் பயணம்

J.A. George   / 2023 மே 31 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இன்று (31) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரதமர் புறப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருடன் 11 பேர் கொண்ட குழுவினர் தாய்லாந்துக்கு சென்றுள்ளனர்.

இந்தக்  குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-402 இல் தாய்லாந்தின் பேங்கொக் நோக்கிப் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .