Freelancer / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவாங்கொடை - கமன்கெதர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட மேலும் பல திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அனுராதபுரம் லோஎகஸ்வௌ விளையாட்டு திடலுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைதானவரிடம் இருந்து 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைதானவர் அனுராதபுரம் - மெல்லவகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். R
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago