2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

திண்ம உணவுப் பொருட்களுக்கும் குறியீடு

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மென்பானங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட வர்ண குறியீட்டு முறை திண்ம உணவுப் பொருட்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை, நேற்று முதல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் ஆகக் கூடுதலான சீனி அடங்கியுள்ள உணவுப் பொருட்களுடன் தொடர்புடைய லேபிள்களில் சிவப்பு நிறக் குறியீடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .