Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கௌசல்யா
தலவாக்கலை, திஸ்பனை சந்தியில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் உபகரணங்கள் சிலவற்றையும், 19 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 10,11 மற்றும் 14 வயதுகளையுடைய சிறுவர்கள் மூவர், லிந்துலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்த மூவரையும், நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இதற்கு முன்னர் இடம்பெற்ற, ஐந்துக்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் இந்த மூன்று சிறுவர்களுக்கு தொடர்புள்ளதாக விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளதென தெரிவித்தனர்.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago