2026 மே 05, செவ்வாய்க்கிழமை

திருமண வைபவங்களை நடத்துவது தொடர்பில் அறிவித்தல்

Editorial   / 2020 மே 25 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமண வைபவங்களை ஏற்பாடு செய்யும் பொழுது, பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை 100 பேராக வரையறுக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திருமண வைபவம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் சுகாதார அமைச்சின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கு அமைவாகவே நடைபெற வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .