S.Renuka / 2026 ஜனவரி 12 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு எதிராக ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (12) அவருக்கெதிரான வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக ஹோமாகம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த விசாரணை ஜூன் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago