2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தீப்பரவல் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முத்துராஜவல வனாந்தரத்தில் போபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தற்பொழுது​ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பமுனுகம பொலிஸ் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்கொண்ட தீயணைப்பு நடவடிக்கைகளால், தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரமுடிந்ததாக, வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீப்பரவலை அணைக்கும் நடவடிக்கைகளுக்காக எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .