2025 நவம்பர் 01, சனிக்கிழமை

துப்பாக்கி வைத்திருந்தவருக்கு வாழும்வரை சிறை

Editorial   / 2017 நவம்பர் 10 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி-56ரக துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்தக் குற்றவாளிக்கு, வாழும்வரை சிறைத்தண்டனை வழங்கி, கம்பஹா நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ, இன்று உத்தரவிட்டுள்ளார்.

பொலன்னறுவை கிரிதலவைச் சேர்ந்த மாஸ்பொராலலாகே வசந்த குமார பத்மசிறி (வயது 49) என்பவருக்கே, இவ்வாறு வாழும்வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X