2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் மரணம்

Editorial   / 2025 நவம்பர் 04 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (04) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 
 

மோதர தேவாலய குழுவின் தலைவரான 56 வயதுடையவர் என்பவதே மரணமடைந்துள்ளார்.  வௌ்ளை நிற காரில் வந்தவர்களே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு   தப்பிச் சென்றிருந்தனர். 

சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X