2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்’

Editorial   / 2019 பெப்ரவரி 03 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை – பிந்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் ​காயமடைந்துள்ளார்.

நேற்று (02) பிற்பகல் மோட்டார் ​​சைக்கிளில் வருகைதந்த நபரொருவராலேயே இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தப் ​பொலிஸார், சம்பவத்தில் காயமடைந்த பெண் கொட்டியாகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடையவரெனவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .