Editorial / 2021 ஜூன் 24 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை.
“இன்றையதினம் 93 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதில், தமிழ் அரசியல் கைதிகள் 16 பேரும் உள்ளனர், எனினும், அவர்களுடைய துமிந்த சில்வா உள்ளடங்கவில்லை” என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
6 minute ago
14 minute ago
37 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
37 minute ago
39 minute ago