2025 ஜூலை 12, சனிக்கிழமை

துறைமுகங்கள், விமான நிலையங்களை மூடுமாறு கோரிக்கை

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது விடுமுறையை ஒரு வாரத்துக்கு நீடிக்குமாறும் அனைத்து துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை மூடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

நாட்டில் பரவிவருகின்ற கொரோன வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .