2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தூபி மீதேறி புகைப்படம் எடுத்தவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

Editorial   / 2019 ஜனவரி 24 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று தொன்மைமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட பல்கலைக்கழக மாணவர் குழுவினரை, இன்று (24) கெப்பட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக ​ஹொரவபொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, குறித்த புகைப்படங்கள் கடந்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதியன்று எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .