2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தூபி மீதேறிய மற்றும் இரு மாணவர்கள் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 03:23 - 1     - {{hitsCtrl.values.hits}}

மிஹிந்தலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தூபியின் மீது ஏறிய, நிட்டம்புவ – திஹாரிய பகுதியில் அமைந்துள்ள சவூதி ​அரேபிய பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இன்று (14) மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியாவை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 18 மற்றும் 20 வயதுடைய மாணவர்கள் என்று தெரிவித்த பொலிஸார்,  சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 1

  • SUNTHARA PAANDIYAN Friday, 15 February 2019 03:36 AM

    paavam .siru pillaigal ariyamal seitha thavarai mannitth vidalam.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .