J.A. George / 2025 மார்ச் 27 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், காட்டுத் தீ பரவும் பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தென் கொரியாவில் உள்ள இலங்கையர்கள் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் 2 735 2966, 2 735 2967 அல்லது 2 794 2968 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago