2026 மே 09, சனிக்கிழமை

தெரிவுக் குழுவுக்கு ஜனாதிபதியை அழைக்க உறுப்பினர்கள் இணக்கம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைப்பது குறித்த கலந்துரையாடலில், குழுவின் உறுப்பினர்கள்  இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள​னரென, தெரிவுக்குழுவின் தலைவரும், பிரதி சபாநாகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் இந்த மாதம் 23ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இதன் இறுதி அறிக்கையைத் தயாரிப்பதற்காக தெரிவுக் குழுவின் கால எல்லை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு, சபாநாயகரின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .