2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

தெரிவுக்குழுவில் முன்னிலையாகவுள்ள TID பதில் பணிப்பாளர் ஜகத்

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில்  இன்றைய தினம், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பதில் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்த அழைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இன்று தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக, சட்டமா திணைக்களத்தின் மேலதிக சொலிஸிட்டர் நாயகம் அஸாத் நவாவி உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .