Editorial / 2021 மே 08 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குமதி செய்யப்படும் சமையலுக்கான தேங்காய் எண்ணெயுடன் வேறெந்த எண்ணெயையும் கலப்பதை தடை செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
மே மாதம் 7ஆம் திகதி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதியாளர், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சமையலுக்கான தேங்காய் எண்ணெயில் வேறெந்த எண்ணெயையும் கலக்கக் கூடாதென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago