Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய அரசாங்கத்துக்கு ஒப்பந்தம் அவசியமில்லையென சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22) ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பில், தான் சட்ட பிரிவிடம் விசாரித்ததாகவும், அவர்களின் கருத்திற்கமைய, ஒப்பந்தம் தேவையில்லை என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .