2025 ஜூலை 05, சனிக்கிழமை

தேசிய கீதம் விவகாரம்; ‘அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை’

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திர தினத்தின் போது தேசியக் கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பாடுவது குறித்து அரசாங்கம் இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லையென, அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .