2025 மே 22, வியாழக்கிழமை

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் புதிய தலைவர் அரவிந்த ஸ்ரீநாத

S.Renuka   / 2025 பெப்ரவரி 27 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அரவிந்த ஸ்ரீநாத நியமிக்கப்பட்டுள்ளார்.

அரவிந்த ஸ்ரீநாத தனது கடமைகளை புதன்கிழமை (26) அன்று உத்தியோகபூர்வமாக   பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பிரிவில் பட்டம் பெற்ற இவர், வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவராவார்.

அரவிந்த ஸ்ரீநாத, இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் கற்றுள்ளதுடன், பல தனியார்த் துறை நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X