2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் நாவலப்பிட்டியில் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 28 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறி குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை மொஹமட் இவுஹய்ம் சாதிக் அப்துல்லா, மொஹமட் இவுஹய்ம் சாஹிட் அப்துல்லா ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .