Freelancer / 2022 ஜூலை 24 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலை செய்கைக்கு தேவையான 15 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்,
நேற்றைய தினம் (23) விவசாய அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,
நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற 44 ஆயிரம் மெட்ரிக் தொன் உரத்தில் 60 வீதமான உரம் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு சொந்தமா இரு உர நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். (a)
57 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago
5 hours ago