2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தேர்தலை நடத்த அச்சமில்லை

Kamal   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் கலையப்பட்டவுடன் தேர்தலை விரைந்த நடத்த வேண்டுமென்பதே  ஐ.தே.கவின் நிலைப்பாடென அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இட​ம்பெற் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தேர்தலை நடத்த அச்சப்படவில்லை. மாறாக தேர்தல் நடத்தும் முறையிலுள்ள சிக்கல்கள் கலையப்பட்ட பின்னர் தேர்தலை விரைந்து தேர்தலை நடத்தவேண்மென்பதே எமது நிலைப்பாடு என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X