2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தேர்தல்கள் ஆ​ணையாளரை சந்திக்கின்றார் கீதா

Editorial   / 2018 நவம்பர் 18 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தன்னால் போட்டியிட முடியுமா என்பது குறித்து கலந்தாலோசிப்பதற்காக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை நாளை சந்திக்கவுள்ளதாக கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இரட்டை பிரஜாவுரிமைக்  காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த தனக்கு இதனால் 37 வருட மணவாழ்க்கையும் முடிவடைந்தாக கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .