2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல்கள்

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலொன்று, ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் இந்தக் கலந்துரையாடலுக்கு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர், மேலதிக தேர்தல்கள் ஆணையாளரும் அழைக்கப்பட்டுள்ளனரென, தேர்தல்கள் ஆணைக்குழு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், மற்றுமொரு சந்திப்பு, நாளைய தினம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் தொடர்பில், இதன்போது கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாகவும் ​தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .