2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தொடரும் ரயில் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2019 ஜூலை 04 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பால், இன்று (04) எவ்வித ரயில்களும்  சேவையில் ஈடுபடாது  என ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நேற்று நள்ளிரவு தொடக்கம் ரயில் தொழிற்சங்கங்கள் எவ்வித அறிவித்தலும் இன்றி  திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுதால், இன்று காலை அலுவலகங்களுக்குச் செல்லும் பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

 மதுபோதையில் இருந்த தொழிற்சங்க பணியாளர் ஒருவருக்கு  எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த ரயில் முகாமையாளருக்கு எதிராக, போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் அழுத்தம் விடுத்துமைக் காரணமாகவே,  ரயில் தொழிற்சங்கங்கள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .