Editorial / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இன்று (17) கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2895 பேராக உயர்ந்துள்ளது.
17 minute ago
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
33 minute ago